Dec 14, 2008

சர்க்கஸ் கோமாளி

சர்க்கஸ் கூடாரங்கள்

வீரர்களின் சாகச மேடை மட்டுமல்ல.

உணர்ச்சியற்ற முகத்துடன்

உலா வரும் கோமாளிகளின்

உணர்வுகளின் சாவு மேடையும் கூட…….


2 comments:

Unknown said...

different in thoughts leads different expression over the world creature....my best wishes

Me said...

again.. short and sweet... கூர்மையான சிந்தனை !!

Post a Comment