
விதவை எதிரே வந்தால்
போன காரியம் கெட்டுவிடுமாம்
பூனை குறுக்கே வந்தால்
அபசகுணமாம்.....
மூடநம்பிக்கையின் பிடியில்
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுபவனே...
ஒரு நாள் நன்றாகக்
கண்ணாடியைப் பார்த்துவிட்டு போ...
என்ன நிச்சயம்...
மறுநாள் நீ உயிருடன் இருப்பாய் என்று????
2 comments:
நல்லதொரு சாட்டையடி கவிதை தோழி!
தொடருங்கள்!
னிலா , பழைய காலம் இப்போ இல்லை.
Post a Comment