Mar 24, 2009

தேர்தல் வந்தாச்சு.....


இங்கே பெயரளவில் மட்டுமே
குடியரசு......
தனிமனித சுதந்திரமும்
அடிப்படை உரிமைகளும்
கூறுபோட்டு விற்கப்படுகின்றன....
ஒரு ஓட்டு ரூபாய் 1000/-
இலவச இணைப்பாக
பிரியாணிப் பொட்டலம்....
முன் பதிவிற்கு
இப்போதே முந்துங்கள்....


1 comment:

Kripa said...

மிக அருமை...

நானும் சில கிறுக்கல்களை எழுதி உள்ளேன்... உங்களின் மேலான கருத்துக்களை எனக்கு தெரியப் படுத்தவும்...

http://etamilbytes.blogspot.com/search/label/கவிதை%2Fகிறுக்கல்கள்

Post a Comment