Mar 1, 2009

பெண்மை




இன்று ஒருவன்
நாளை மற்றொருவன்...
உரிமை கொஞ்சம் குறைந்தாலும்
குரல் கொடுப்பவர்களெல்லாம்
சத்தமின்றி விற்கிறார்கள்
பெண்மையை............

5 கருத்துரைகள்:

shangar said...

wow simply gr8 ya

nik said...

Am impressed....great

மு.இரா said...

இங்கு யாரை குறிப்பிடுகிறீர்கள்? பெண்னையா? ஆண் களையா? யார் விற்கிறார்கள்? பெண்னுக்கு பெண் தான் எதிரி... ஆண் அல்ல...இவன், மு.இரா www.tamilpadai.blogspot.com

nila said...

//பெண்னையா? ஆண் களையா?//

பெண்களைத்தான் குறிப்பிடுகிறேன்....

ஒளியவன் said...

பெண்ணியம் பற்றி முதலில் பெண்களுக்குத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை. என் பாரதியின் பாதச் சுவட்டில் நான் நடக்கும் பொழுது பல பெண்களுத்தான் அறிவுரை கூறும்படி ஆகிவிடுகிறது. காலத்தினால் அடிமையாகிக் கிடக்கும் சுகம் சிலருக்குப் பிடித்து விட்டது. கூண்டுக்குள் வளர்ந்தே சிறகுகளின் அவசியம் புரியாமலிருக்கிறது பலருக்கு...