
சிங்காரச் சென்னை...
நடு ரோட்டில் எச்சில் துப்பும்
நவ நாகரிக சமூகமும்
சட்டசபைக் குறிப்பிலிருந்து
நீக்கப்பட்ட வார்த்தைகளும்...
சேலை கட்டியிருந்தால்
போதுமென உரசிப்பார்க்கும்
பத்தரைமாற்றுத் தங்கங்களும்...
பணம் எந்த வழியில்
வந்தால் என்ன
என் கைக்கு வந்தால் போதும்
என நினைக்கும் முதலைகளும்
நிறைந்த அழகான ஊர்...
சிங்காரச் சென்னை...
3 comments:
the same set of people and the descriptions u hav given can be seen in all towns ma.....chennai has its other side...see that too please....
நிறைந்த அழகான ஊர்...
சிங்காரச் சென்னை... /////////////////
இத்தனைக்கும் அப்புறம் அது சிங்காரமா?
என்ன கொடும சார் இது?
//இத்தனைக்கும் அப்புறம் அது சிங்காரமா?
என்ன கொடும சார் இது?//
அப்படித்தான சார் பேர் வச்சிருக்காங்க
Post a Comment