இங்கே பெயரளவில் மட்டுமே குடியரசு...... தனிமனித சுதந்திரமும் அடிப்படை உரிமைகளும் கூறுபோட்டு விற்கப்படுகின்றன.... ஒரு ஓட்டு ரூபாய் 1000/- இலவச இணைப்பாக பிரியாணிப் பொட்டலம்.... முன் பதிவிற்கு இப்போதே முந்துங்கள்....
விதவை எதிரே வந்தால் போன காரியம் கெட்டுவிடுமாம் பூனை குறுக்கே வந்தால் அபசகுணமாம்..... மூடநம்பிக்கையின் பிடியில் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுபவனே... ஒரு நாள் நன்றாகக் கண்ணாடியைப் பார்த்துவிட்டு போ... என்ன நிச்சயம்... மறுநாள் நீ உயிருடன் இருப்பாய் என்று????