நிலா,அருமை.கவிதை சின்னது ஆனாலும் உஙகள் காதல் பெரிது.
ஆவலில் தெரியுது காதல் ...
அப்பப்பா அழகு இதெல்லாம் பெண்ணால் மட்டுமே உணர இயலும் அருமை மா
அருமை.அருமை.வாழ்த்துக்கள்.
nalla irukku.vaalthukkal.
அருமை நிலா
அருமை. சில சமயங்களில் அவன் பெயரே அவள் பெயராகிப்போவதுமுண்டு.
காதல்!
இதென்னத்தைக் கண்டீங்க. இன்னும் என்னென்னவெல்லாமோ செய்யப் போகுது!தொடர்ந்து எழுதிட்டே வாங்க நிலா.
அருமை! கலக்கல்!
//ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும்கடைசிப் புள்ளியில் ஒரு நிமிடம்தயங்கி நிற்கிறேன்//அட! அடுத்த வரிக்கு போவறதுக்கு முன்னாடி இந்த ஒரு நிமிட் சஸ்பென்ஸ் அழகு...////அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்////நெறைய பதிவு செய்யுங்க! தொடர்ந்து பட்ச்சுகினே வர்றோம்...!!! இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
/நிமிடம்தயங்கி நிற்கிறேன்உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்ஆவலுடன்.. //ஆவலுடன் எழுத ஏன் தயங்குறீங்க ..
//ஆவலுடன் எழுத ஏன் தயங்குறீங்க ..//அதற்கான உரிமை இன்னும் கிடைக்காததால்
கவிதை சூப்பர்....
/அதற்கான உரிமை இன்னும் கிடைக்காததால்//யாருப்பா அது சீக்கிரம் அக்காவுக்கு ஒரு உரிமை பார்சல் கொடுங்கப்பா..
//யாருப்பா அது சீக்கிரம் அக்காவுக்கு ஒரு உரிமை பார்சல் கொடுங்கப்பா..//அண்ணா... எந்த ஊர்ல உரிமை பார்சலா கிடைக்குது????
//அண்ணா... எந்த ஊர்ல உரிமை பார்சலா கிடைக்குது????//இப்பல்லாம் வேகமா எல்லாமே பார்சல்தான் . உங்களுக்கு யார்ட்ட வேணுமோ அவர்ட்ட கேளுங்க ..இல்லேணா இங்க பெங்களூர்ல கிடைக்கும் உரிமை பார்சலா..ஹி ஹி ஹ் ஹி
அழகான கவிதை. உங்கள் உணர்தலும் புரிதலும் தெளிவு.
உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்ஆவலுடன்.. nalla oru unarchi velipaadu.. kalakunga... expecting more from u...
பளிச்சென்று அட்டகாசமான படங்கள்.பதில் சொல்ல முடியாத கேள்விகள்.ம்.நல்லாத்தான் இருக்கு நிலா.
ஹேமா, ஜமால் அண்ணா , நையாண்டி நைனா, பாலா, சூரியன், சக்தி, துபாய் ராஜ, ஜாம்பாஜார் ஜக்கு, நிலா முகிலன், ஜார்ஜ், jstheone, சம்பத், சத்ரியன், சிபி, ஆபிரகாம், உழவன் அனைவருக்கும் நன்றி :)
Gud 1 :)
ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நன்றி யாத்ரா...நன்றி ரமணன்..
காதலியின் எண்ணவோட்டம்கனவில் தெரியும் வண்ணதோட்டம்
:-)
அன்பின் நிலா, எல்லோரும் சொல்வது போல் என்னால் சொல்லிக் கடந்துவிட முடியவில்லை. வரிகளுக்குள் பதுங்கிக் கிடக்கும் வலியும் , ஏக்கமும் என்னை மரியாதையோடு நிலாவின் பக்கம் திருப்புகிறது
27 comments:
நிலா,அருமை.கவிதை சின்னது
ஆனாலும் உஙகள் காதல் பெரிது.
ஆவலில் தெரியுது காதல் ...
அப்பப்பா அழகு
இதெல்லாம் பெண்ணால் மட்டுமே உணர இயலும்
அருமை மா
அருமை.அருமை.
வாழ்த்துக்கள்.
nalla irukku.
vaalthukkal.
அருமை நிலா
அருமை. சில சமயங்களில் அவன் பெயரே அவள் பெயராகிப்போவதுமுண்டு.
காதல்!
இதென்னத்தைக் கண்டீங்க.
இன்னும் என்னென்னவெல்லாமோ செய்யப் போகுது!
தொடர்ந்து எழுதிட்டே வாங்க நிலா.
அருமை! கலக்கல்!
//ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும்
கடைசிப் புள்ளியில் ஒரு நிமிடம்
தயங்கி நிற்கிறேன்//
அட! அடுத்த வரிக்கு போவறதுக்கு முன்னாடி இந்த ஒரு நிமிட் சஸ்பென்ஸ் அழகு...
////அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்////
நெறைய பதிவு செய்யுங்க! தொடர்ந்து பட்ச்சுகினே வர்றோம்...!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
/நிமிடம்
தயங்கி நிற்கிறேன்
உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்
ஆவலுடன்.. //
ஆவலுடன் எழுத ஏன் தயங்குறீங்க ..
//ஆவலுடன் எழுத ஏன் தயங்குறீங்க ..//
அதற்கான உரிமை இன்னும் கிடைக்காததால்
கவிதை சூப்பர்....
/அதற்கான உரிமை இன்னும் கிடைக்காததால்//
யாருப்பா அது சீக்கிரம் அக்காவுக்கு ஒரு உரிமை பார்சல் கொடுங்கப்பா..
//யாருப்பா அது சீக்கிரம் அக்காவுக்கு ஒரு உரிமை பார்சல் கொடுங்கப்பா..//
அண்ணா... எந்த ஊர்ல உரிமை பார்சலா கிடைக்குது????
//அண்ணா... எந்த ஊர்ல உரிமை பார்சலா கிடைக்குது????//
இப்பல்லாம் வேகமா எல்லாமே பார்சல்தான் . உங்களுக்கு யார்ட்ட வேணுமோ அவர்ட்ட கேளுங்க ..
இல்லேணா இங்க பெங்களூர்ல கிடைக்கும் உரிமை பார்சலா..
ஹி ஹி ஹ் ஹி
அழகான கவிதை. உங்கள் உணர்தலும் புரிதலும் தெளிவு.
உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்
ஆவலுடன்.. nalla oru unarchi velipaadu.. kalakunga...
expecting more from u...
பளிச்சென்று அட்டகாசமான படங்கள்.பதில் சொல்ல முடியாத கேள்விகள்.ம்.நல்லாத்தான் இருக்கு நிலா.
ஹேமா, ஜமால் அண்ணா , நையாண்டி நைனா, பாலா, சூரியன், சக்தி, துபாய் ராஜ, ஜாம்பாஜார் ஜக்கு, நிலா முகிலன், ஜார்ஜ், jstheone, சம்பத், சத்ரியன், சிபி, ஆபிரகாம், உழவன்
அனைவருக்கும் நன்றி :)
Gud 1 :)
ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நன்றி யாத்ரா...
நன்றி ரமணன்..
காதலியின் எண்ணவோட்டம்
கனவில் தெரியும் வண்ணதோட்டம்
:-)
அன்பின் நிலா, எல்லோரும் சொல்வது போல் என்னால் சொல்லிக் கடந்துவிட முடியவில்லை. வரிகளுக்குள் பதுங்கிக் கிடக்கும் வலியும் , ஏக்கமும் என்னை மரியாதையோடு நிலாவின் பக்கம் திருப்புகிறது
Post a Comment