thanks to அரங்கப்பெருமாள்
The Rules:1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on
their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there
is a big network of bloggers doing this tag.
The Tag:
1. A – Available/Single? single
2. B – Best friend? : not one but many
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : water always
5. E – Essential item you use every day? :Laptop
6. F – Favorite color? : Black
7. G – Gummy Bears Or Worms?: neither
8. H – Hometown? - karur
9. J – January or February? march
10. K – Kids & their names? am single
11. L – Life is incomplete without? – without love n affection
12. M – Marriage date? who knows
13. N – Number of siblings? 1 younger brother
14. O – Oranges or Apples? both
15. P – Phobias/Fears? nothing as such..
16. Q – Quote for today? : Pain doesn't hurt, when it is the one you have ever felt
17. R – Reason to smile? : i just want to smile to keep myself cheered up n cheer up ppl around me
18. S – Season? spring
19. T – Tag 4 People? யாத்ரா, ஜாம்பஜார் ஜக்கு, ரிலாக்ஸ் ப்ளீஸ், பாலா
20. U – Unknown fact about me? should think about it
21. V – Vegetable you don't like? most of d vegetables especially bitterguard
22. W – Worst habit? believe everyone
23. X – X-rays you've had? right foot
24. Y – Your favorite food? curd rice, chicken, sea foods

- அன்புக்குரியவர்கள்: நேசத்தோடு பழகும் அனைவரும்
- ஆசைக்குரியவர்: இன்னும் எனைத் தேடி வரவில்லை
- இலவசமாய் கிடைப்பது: நட்பு
- ஈதலில் சிறந்தது: கல்வி
- உலகத்தில் பயப்படுவது: எனக்கு மட்டும்
- ஊமை கண்ட கனவு: பாடுவதற்கு
- எப்போதும் உடனிருப்பது:நண்பர்கள், கனவுகள்
- ஏன் இந்த பதிவு: அரங்கப்பெருமாள் அழைத்ததால்...
- ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி
- ஒரு ரகசியம்: பல ரகசியங்கள் என் மனதுள் ஆழ புதைந்து கிடக்கின்றன
- ஓசையில் பிடித்தது: குழந்தையின் சிரிப்பு, அழுகை இரண்டும், ரயில் ஓசை
- ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு
- (அ)ஃறிணையில் பிடித்தது:எழுதுகோல்
15 comments:
குட் ஆன்சர்ஸ்.......
*** nila said...
தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்...
நன்றி [ http://nilamagal-nila.blogspot.com/2009/09/blog-post.html ]***
நிலா: நான் பொதுவா பர்சனல் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லைங்க. இருந்தாலும் அது தவிர்த்து பல் கேள்விகளுக்கு பதில் எழுதலாம்தான்.
இதில் எப்படி கலந்து கொள்வது? அதுதான் புரியவில்லை!
பின்னூட்டதில் பதில் சொல்லனுமா?
விளக்கம் சொல்லுங்க, ப்ளீஸ் :)
தேவை இல்லாத, பதிவு.
nandringa but konjam late agum nga
thozhi
yenna ippo naan konjam (niraiya ) busy
நிலா:
உங்களைப்பத்தி நீங்க சொல்லீட்டீங்க. நானும் சொல்லிடுறேன். உங்களைப் பார்த்தால் பி எச் டி பண்ணிக்கொண்டு இருப்பவர்போல தோனுது. சயண்ஸ், ரிசேர்ச்னு சொல்லி இருக்கீங்க உங்க ப்ரஃபைல்ல. ஆனால் உங்க வயதுப்படி பார்த்தால் இன்னும் முடிக்க சில வருடங்கள் ஆகும்னு தோனுது. நல்லபடியாக முடித்துப் பட்டம் பெற வாழ்த்துக்கள்!
உங்க வேண்டுதல் படி, தொடர் பதிவு ஒண்ணு போட்டாச்சுங்க! :)
உலகத்தில் பயப்படுவது: எனக்கு மட்டும் ]]
அட ...
//மு.இரா said...
தேவை இல்லாத, பதிவு.//
இந்த பதிவின் தன்மையைப் பற்றி ஆராய நான் விரும்பவில்லை.. என்னை ஒருவர் இந்த தொடர் பதிவிற்கு அழைத்தார்.. அந்த மரியாதைக்காக, அவர் என் மேல் கொண்ட மதிப்பிற்காக நான் இந்த பதிவைப் போட்டுள்ளேன்...
நன்றி பிரியமுடன் வசந்த்,
நன்றி பாலா
நன்றி வருண்,
நன்றி மு. இரா.
நன்றி ஜமால் அண்ணா
அருமையான பதில்கள், என்னை பதிலளிக்க அழைத்தமைக்கு மிக்க நன்றி, நிச்சயம் எழுதுகிறேன்.
http://kadalapura.blogspot.com/
nila itho kirukkiten vanthu paarunga
என்னுடைய அழைப்பை ஏற்றமைக்கும், தாங்கள் கொண்ட மரியாதைக்கும் எனது நன்றிகள்.
இது ஒரு தேவையில்லாத பதிவு அல்ல. ஒரு நட்பு வட்டாராத்தை உருவாகும் என எண்ணி தொடங்கப்பட்டுள்ளது என நம்புகிறேன்.
ஒருவேளை எங்கள் இல்லம் வர வாய்ப்பிருந்தால் தயிர்சாதம்,கோழிகறி நிச்சயம் உண்டு. அதுவே சண்டை வந்தால் பாகற்காய் கறி,பாகற்காய் குழம்பு தயாராக இருக்கும்.(என் மனைவியின் இறால் வருவல் மிகவும் சுவையா இருக்கும்).இதற்காகவாவது பயன்படுமே..
//எப்போதும் உடனிருப்பது:நண்பர்கள், கனவுகள்
//
இந்த பதில் பிடித்தது
///ஒருவேளை எங்கள் இல்லம் வர வாய்ப்பிருந்தால் தயிர்சாதம்,கோழிகறி நிச்சயம் உண்டு. அதுவே சண்டை வந்தால் பாகற்காய் கறி,பாகற்காய் குழம்பு தயாராக இருக்கும்.(என் மனைவியின் இறால் வருவல் மிகவும் சுவையா இருக்கும்).இதற்காகவாவது பயன்படுமே..//
இதற்காகவே வரலாம் போலிருக்கே
ஆனால் சண்டை வந்தால் பாகற்காய் இதுதான் கொஞ்சம் இடிக்குது
தங்களின் அன்பிற்கு நன்றி அரங்கப்பெருமாள்
ஒரு ரகசியம்: பல ரகசியங்கள் என் மனதுள் ஆழ புதைந்து கிடக்கின்றன
:)
அப்படி என்ன அலிபாபா குகையா உங்க மனசு. :D
kalakkal moon..
Post a Comment