Dec 14, 2008

தாயின் அருமை


கூட்டுக்குள் இருந்தபோது

வெளியே பறக்கத்துடித்த மனது

கூட்டை விட்டு பிரிந்து வந்ததும்

ஏங்குகிறது….

தாய் ஊட்டிய பழைய சாதத்திற்கும்

அவள் அணைப்பு தந்த கதகதபிற்கும்…….